கலவியும் காதலும்

நன்று அசந்து தூங்கி இருந்தவள் மேல் மெல்ல சில விரல்கள் புறு புறுத்தன. அப்போது தூக்கம் கலைக்க முடியவில்லை என்றாலும் அந்த கைகள் கொடுத்த தொந்தரவினால் மெல்லமாக கண்கள் விரித்து நடப்பதை கவனித்தவாறு படுத்து இருந்தாள். அவள் அறியாமல் ஒரு பதைபதைப்பு. சுதாரிப்பதற்குள் அவள் மேல் ஆடை ஜிப்புகள் கீழ் இரக்கப்பட்டு இருந்தன. கைகளை தள்ளி விட முற்பட்டு.

“ப்ப்ச். ” என சலித்துக்கொண்டாள்.

அதனை அந்த கைகள் கண்டு கொள்ளவில்லை. இவளை கண்டுகொள்ளாதது போல.
“தூக்கம். ” என்று சொல்லி முடிக்கும் முன் அவள் மறுபுறம் இழுக்க பட்டு இருந்தாள்.

“விடுங்க. வேணாம். ” என்று முடிக்கும் முன் அவள் வாய்களை அந்த கலைகள் மூடி இருந்தது. மூடும் தோரணையில் கோவமும் அதன் வெளிப்படும் சற்று நன்றாகவே தெரிந்தது.

உடல் அசைவினை கொண்டு மறுப்பினை தெரிவிக்கும் முன் அவள் ஆடை மேலே ஏற்றப்பட்டு உள்ளாடை கீழ் இறக்கப்பட்டு இரக்கமின்றி ஆண்மை அதன் செங்கோல் ஆட்சியை செலுத்தி இருந்தது.

அந்த கைகள் அடக்குமுறையை மேலும் வலுப்படுத்தி அசைவுகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என் ஆண்மை முன் என்பது போல மொத்தமாக அடங்கி போய் இருந்தாள்.

ஐந்து அல்லது ஆறு முறை அவள் உடல் மேல் அந்த உடல் அசைந்திருக்கும் அதற்குள் ஆண்மை சுரந்து கலந்து இருந்தது.

ஆண்மை திரவமோ பெண்மையின் மையினை தேடி பார்க்க அவள் பெண்மை ஈரம் இல்லாமல் வெறும் வலியையும் வறட்சியில் கொண்ட உராய்தலில் உண்டான எரிச்சல் தரும் சிகப்பு சுவடுகளும் மட்டுமே ஆண்மை திரவியத்திற்கு கிடைக்க ஏமாற்றம் கொண்டு அவள் தொடையின் வழியே வழிந்தது.

பெரு மூச்சு எல்லாம் அடங்கி அந்த உடல் அவள் மென்மையை கசக்கி விலகியது.
“அம்மா. ” என்று அவள் மார்பகத்தை தேய்த்துக்கொண்டாள்.

“. ” மௌனம். மெல்ல கண்களில் வழிந்த நீரினை துடைத்து விட்டு காலினை குறுக்கி அவள் வீணானது போல் மெத்தை ஆகக்கூடாது என மெல்ல எழுந்து குளியலறை அடைந்தாள்.

விளக்கினை எரித்தவள் கண்ணாடி முன் நின்று காணும்போது தன் உடலும் மெல்ல எரிந்தது போல இருந்தது.
மேலாடையை சற்று விலகி பார்த்தவள் கீறல்களினை தொட.

“ஸ்ஸ்ஸ். ” என எரிந்து கொண்டாள்.
ஆடையை முற்றிலுமாக கழட்டி டவல் ராடில் போட்டு விட்டு தனது உள்ளாடை சுற்றிப்பினையும் விளக்கி மெல்லமாக சரிய விட்டால்.

நெஞ்சுக்குழியில் ஈரத்துளிகள் கசிந்து இருக்க தொட்டு பார்க்கையில் உமிழ் துளி என அறிந்து சுத்தம் செய்துக்கொண்டாள்.

கீறல்கள் எங்கெல்லாம் இருக்கின்றது என்று கண்டு நீர் கொண்டு தடவும் ஒவ்வொரு முறையும்
“ஸ்ஸ்ஸ். ” வலி நிவாரணம் செய்துக்கொண்டாள்.

கடைசியாக அவள் மார்பகத்தின் வட்டத்தில் சிறு மச்சமும் அதன் கீழ் காம்பும் இருக்க ஏதோ ஒரு எரிச்சல் இருந்தது. நன்றாக உத்துப்பார்க்க காம்பு இடுக்கில் வெடிப்பு உண்டாகி இருந்தது. பால் ஊட்டும் போது வரும் பிளவு போன்று. வலி தாங்காமல் தேய்த்துக்கொண்டாள்.

மேல் உடம்பினை சுத்தம் செய்த பிறகு. மேற்கத்திய கழிவறையில் அமர்ந்து மெல்ல தொடையினை விலக்கினாள்.

வெள்ளை திரவியம் வழிந்தோட மெல்லமாய் ஹாண்ட் ஷவர் கொண்டு நீரை செலுத்தினால். எரிச்சல் உச்சம் தொட கண்கள் மூடி நீரை மேலும் சேர்த்து. இடுக்கில் எல்லாம் கழுவி விட்டு. உள்ளாடை அணிந்து எழுந்தாள்.
“அம்மா. ” என்று அலுத்து தேம்பி ஆடையினை மீண்டு அணிந்துக்கொண்டாள்.

கழிவறை விட்டு வெளியே வந்தவள் விளக்கினை அணைத்து விட்டு மீண்டும் அவள் படுக்கையை பார்த்தாள். அவளை பொசுக்கிய ஆண்மையின் உறங்கும் சத்தம் அரை முழுதும் உரைத்தது.

அந்த பக்கம் அவள் முன் சில முறை பொசுங்கியதில் உருவான இரு வாரிசுகளும் தலையணை பாதுகாப்பில் உறங்கிக்கொண்டு இருந்தது.

அவர்கள் அருகே சென்றவள் அவரைகளை சரியாக படுக்க வைத்துவிட்டு மெல்ல தொலைபேசியில் டார்ச்சினை ஆன் செய்து தன்னுடைய மருந்து பெட்டகத்தில் ஒரு கிரீமை எடுத்துக்கொண்டாள்.

காம்பின் வெடிப்பு. கீறல்கள் மற்றும் பல் பதிந்த இடங்கள் எல்லாம் தடவிக்கொண்டவள் மற்றொரு க்ரீமை எடுத்து அவள் பெண்மை வெளியினிலும் உள்பகுதிகளிலும் தடவிக்கொண்டாள்.

நேரம் சரியாக அதிகாலை 1 ஆகி இருந்தது. எனோ வாழ்க்கையில் மொத்தமாக தொலைந்து போனவள் தூக்கம் துலைந்ததை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

மெல்ல தலையணை சாய்ந்தவள் போர்வையினுள் பாதுகாப்பு பெற்று கொண்டாள். தன் அலைபேசியில் வாட்சாப்பினை திறந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

“இன்று நடந்திருக்கும் என்று எனக்கு தெரியும். காலம் எல்லாவற்றையும் சேரி செய்யும். உனக்காக நான் இருக்கின்றேன். ” என்று வந்த தகவலையும் அது வந்த நேரம் தனையும் யோசித்து கண்களில் நீர் குளம் பூண்டுக்கொண்டாள்.

“ஐ ஏம் சாரி. ஐ ட்ரையிடு மை பெஸ்ட். ” என்று பதில் அளிக்க மறுநொடி இரண்டு டிக் வந்து ப்ளூ டிக்கும் ஆனது கண்டு அவள் உடல் பதை பதைத்து கட கட என டைப் செய்ய ஆரமித்தாள்.

“என் எனக்கு மட்டும் இவ்வாறெல்லாம் நடக்கின்றது. என் உடலினை எரித்துக்கொள்ளலாம் என தோன்றுகின்றது. என் சதைகளை அறுத்துக்கொள்ள வேண்டும். ” என்று அனுப்பினாள்.

“உன் வலிக்கு என்னிடம் ஆறுதல் இல்லை. காயங்களுக்கு மருந்து உண்டு ” என இரு முத்தங்கள் பதித்த மெசேஜ் வந்தது.

அனைத்தும் கடந்து மெல்லமாய் சிரித்தாள்.
“சிரித்தது அழகாய் இருக்கின்றது. ” என மீண்டும் பதில் வர

“ஐ விஷ் ஐ குட் ஹவ் சீன் யு மச் சூனர். நம் சந்திப்பில் காலம் தாமதமாக வந்துவிட்டது. என்னை மன்னித்து விடு. ” என்று விசும்பி பதில் அளித்தாள்.

“அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும். தற்போதைக்கு காலை வரை தூங்கு. உடல் எடுக்கலாம் உன்னை எடுக்க முடியாது. குட் நைட். இன்னும் 7 மணி நேரம் தான். நீ என் அருகில் இருப்பாய். ” என்று பதிலுடன் இதயங்கள் பறந்தன.

“காலை உன் கரங்களில் நான் கொஞ்ச நேரம் இருக்க வேண்டும். அலுவலகம் சீக்கிரம் வந்து விடு. ” என்று சற்று அயர்ந்தாள்.

வெளிச்சம் அரை முழுவதும் பரவி இரவில் நடந்தவை எல்லாவற்றையும் மாற்றி இருந்தது.

“குட் மார்னிங் டியர். சாரி இட் வாஸ் ரப் எஸ்டர்டே நைட். ஐ வாஸ் ஹார்னி. ” என்று ஆளுமை செய்த ஆண்மை மென்மையாக முத்தமிட்டது.

“இட் ஐஸ் ஓகே. நான் போய் சாப்பாடு ரெடி பண்றேன். ஆபிஸ் சீக்கிரம் போகணும். ” என்று பெரிதாக பேச்சுக்கொடுக்காமல் குளியலறை சென்று உடைகளை கலைத்தாள்.

நேற்று இரவு இட்ட மருந்துகள் தன கடமையை ஆற்றி பகலில் அவள் வழிகளை பிறர் விழிகளில் படாதவாறு மறைத்து உதவியது.

மார்பகத்தில் மட்டும் பிளவு இன்னும் ஆறவில்லை. வலி எதுவும் இல்லை என்றாலும் சூடான நீரை ஊற்றும்போது எரிச்சல் இருந்தது.

பெண்மை வாசலில் நீர் குமில எரிச்சல்கள் எதுவும் இப்போது இல்லை.
பெரும்மூச்சு விட்டவள் கரங்கள் காத்திருக்கும் என்று சீக்கிரமாக கிளம்பினாள்.

தினமும் காலை மினி இட்லி அங்கு கட்டாயம். இரவில் தொலைந்து போகும் கலாச்சாரங்கள் நாகரிகம் எல்லாம் காலை விஷவாரூபம் எடுக்கும் அந்த வீட்டில்.

மதிய உணவிற்கு காய் கறிகள் சாதம் குழம்பு சப்பாத்தி என எல்லாம் தூள் கிளம்பியது.
“என்ன இப்ப எல்லாம் லஞ்ச் விருந்து மாறி இருக்கு. ” என்றவனை கண் எடுத்தும் பார்க்காமல்.

“கூட நெறய பேர் சாப்புடுறாள். அதான் ஆத்துல தனியா சாப்பிட்டு 5 வருஷமா வெறுத்துப்போச்சு. எனி ப்ராப்லம்? நான் வேணுனா கிராசரி எக்ஸ்பென்ஸ் பார்த்துக்கவா?” என்று பதில் அளிக்க அவன் முகம் மாறியது மட்டும் நன்றாக கவனித்தாள்.

“ஏன் இவ்ளோ ரப்பா பேசுற. ஐ ஜஸ்ட் வான்டட் டு னோ. ” என்றான்.

“உங்கள விடவா ரப் விவேஷ். சரி எனக்கு டைம் ஆச்சு. மீட்டிங் இருக்கு. ” என்று விரைந்து காரில் ஏறினாள்.
சிறையில் தப்பிய கைதி போல ஒரு இனம் புரியாத சந்தோஷம் அவள் மனதை நிரப்பியது.
கேட் தாண்டியதும்

“அலெக்ஸா. கால் குரேஷி ஆபீஸ். ” என்றாள்
“ஓகே ரக்க்ஷிதா. காலிங் குரேஷி ஆபிஸ். ” என்றது அந்த குரல்.

இதற்க்கு முன் தொடங்கிய உடலும் உணர்வும் தொடரினை முழுவதுமாக முடிக்க இயலவில்லை. பல்வேறு காரணங்கள். அதையும் முடிந்த வரை தொடர்கின்றேன். நன்றி வணக்கம்.

Leave a Comment