ராம் ஜானு 1

வணக்கம் வாசக நண்பர்களே. நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் கதை எழுத ஆரம்பித்தது முதல் எனக்குள் இருந்த concept தான் இந்த கதை. ஆனால் அப்போது உங்களிடம் கொண்டு சேர்க்கும் முறை எனக்கு சரியாக தெரியவில்லை.

தற்போது ஏதோ ஒரு சில கதைகள் எழுதியதால் ஓரளவு சற்று இந்த கதையை உங்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தை நான் பெற்றுவிட்டதாக நினைக்கிறேன். வாருங்கள் கதையை காணலாம்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மார்கழி மாத குளிர் காரணமாக மதியம் வீதியே வெரிச்சோடி இருந்தது. பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமை என்றால் பலர் மதியம் உணவை முடித்த பின் சற்று ஓய்வு எடுப்பார்கள்.
அதுவும் மார்கழி மாத குளிர் காலம் என்றால் கேட்கவா வேண்டும்.

கண்டிப்பாக அனைவரும் போர்வையை இழுத்து போத்திக்கொண்டு ஓய்வு எடுத்துக்கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் ஜானகியின் வீட்டில் நடக்கும் கதையே வேறு. அவள் உடலில் ஒட்டு துணி இல்லாமல் ஒருவனுடன் உல்லாசமாக இருந்துக்கொண்டு இருக்கிறாள். கட்டில் குளுங்க குளுங்க அவன் வேகமாக இயங்கிக்கொண்டு இருந்தான்.

ஜானகி: ஹாஹா…..ஸ்ஸ்ஸ்….

என முனக, இதை கேட்ட அவன் இன்னும் வெறியேறி இன்னும் வேகமாக இயங்க, சிறிது நேரத்தில் அவன் ஆண்மை நீரை அவளுள் பீய்ச்சியடித்து அவள் மேல் களைப்பாக படுத்தான். ஜானகி அவன் தலையை கோதியபடி

ஜானகி: மொரடா…இப்படியா பண்ணுவாங்க.

ராம்: எவ்வளவு நாள் ஆசை தெரியுமா ஆண்ட்டி. இன்னைக்கு தான் நிறைவேறியிருக்கு. என் பிறவிப்பயன அடஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங்க.

ஜானகி: ஹம்ம்..இருக்கும் இருக்கும். சரி வா தூங்கலாம்.

ராம்: ஆண்ட்டி இன்னும் ஒரே ஒரு ரவுண்டு.

ஜானகி: டேய் ஏற்கனவே 2 வாட்டி பண்ணிட்டோம். ஒத பட போற படவா. பேசாம படு.

ராம்: ப்ச்ச்…என்ன ஆண்ட்டி நீங்க. சரி வாங்க atleast கட்டியாச்சு பிடிச்சிக்கலாம்.

ஜானகி: ஹ்ம்ம..சரி வா.

எனக்கூறி அவனை அணைத்தாள் ஜானகி. இருவருடைய உடலிலும் வியர்வை மின்னியது. ராம் ஜானகியை அணைத்தான். அவளும் அவனை அணைத்துக்கொண்டு அவன் மார்பில் இருந்த முடிகளை கோதியபடி நடந்த சம்பவங்களை எல்லாம் நினைத்துக்கொண்டு இருந்தாள்.

சரியாக 1 மாதம் முன்….

mobile ஓசை கேட்டு சமையலறையில் இருந்து ஓடி வந்தாள் ஜானகி. அலைபேசியை எடுத்த உடன் அவள் முகம் மின்னியது. ஏனென்றால் அவளை அழைத்தது அவள் பால்ய சிநேகிதி லக்ஷ்மி.

ஜானகி: hello…

லக்ஷ்மி: hello…ஜானு

ஜானகி: சொல்லுடி லக்ஷ்மி. ரொம்ப நாள் ஆச்சு பேசி. என்ன திடீர்னு கூப்டிருக்க?

லக்ஷ்மி: ஆமா டி ஒரு help பண்றியா ?

ஜானகி: என்ன டி சொல்லு .

லக்ஷ்மி: ஓண்ணுமில்ல என் பையனுக்கு பெங்களூர்ல transfer கிடைச்சிருக்கு. இப்போதைக்கு எங்கேயும் தங்க இடம் கிடைக்கல. உன் வீட்டுல கொஞ்ச நாள் தங்க வெச்சிக்குறியா?

ஜானகி: ஹேய் என்ன டி இப்படி திடீர்னு சொல்ற. முன்னாடியே சொல்லிருக்க கூடாதா ?

லக்ஷ்மி: ஏன் டி உன் ஹஸ்பண்ட் எதாவது சொல்லுவாறா?

ஜானகி: இல்ல அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரு. சின்ன வயசு பையன் இங்க தங்கற அளவுக்கு கொஞ்சம் ஏற்பாடு எல்லாம் முன்னவே பண்ணிருப்பேனே.

லக்ஷ்மி: அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அவனே கொஞ்ச நாள் தான் தங்க போறான் அதுக்கு ஏன் ஏற்பாடு எல்லாம். அவன் இருக்கிறத வச்சிட்டு இருந்துப்பான்.

ஜானகி: ஹ்ம்ம்…சரி டி அவன வரச்சொல்லு.

லக்ஷ்மி: இரு இரு. அவன் number photo எல்லாம் அனுப்புறேன். Bus stand ல போய் அவன கண்டுபிடிக்க உனக்கு சுலபமா இருக்கும்.

ஜானகி: சரி அனுப்பு டி .

என்று கூறி அழைப்பை துண்டிக்க, அடுத்த 5 நிமிடத்தில் லக்ஷ்மி தனது மகனின் photo மற்றும் number இரண்டையும் ஜானகிக்கு அனுப்பினாள்.
Photo வந்த உடன் அதை திறந்து பார்த்த ஜானகி அவனை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே “ ஹ்ம்ம்…பையன் நல்ல வாட்ட சாட்டமா தான் இருக்கான். யாருக்கு குடுத்து வச்சிருக்கோ “ என தன் மனதில் நினைத்துக்கொண்டாள்.

அதே சமயம் லக்ஷ்மி தன் மகனுக்கு அழைத்து விஷயத்தை கூற முற்பட, அவன் அழைப்பை எடுக்கவேயில்லை. ஏனென்றால் அவன் இன்று மாலை பஸ் பிடித்து ஊருக்கு செல்லவிருப்பதால், அவன் மாதவி ஆண்ட்டியுடன் சல்லாபித்துக்கொண்டு இருந்தான். மாதவி ஆண்ட்டி வேறு யாருமில்லை.

அவனது நண்பனின் மாமா மனைவி தான் அவள். என்ன தான் நண்பனின் உறவினர் என்றாலும், ஓரிரு முறை மட்டுமே அவளை பார்த்துள்ளான். அதனால் மாதவிக்கு அவனை முதலில் ரொம்ப தெரியாது.

ஒருமுறை மாதவி தன் தோழியிடம் அவளது கணவன் அவளை சரியாக கவனிப்பதில்லை என்று கூறி புலம்ப, அதை அந்த பக்கமாக சென்ற ராமின் காதில் விழ, அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி நண்பனுக்கே தெரியாமல் அவன் மாமாவின் மனைவியை அடைய நினைத்தான்.

நம் கதையின் நாயகனான இவன் பெயர் மட்டும் தான் ராம். ஆனால் குணத்தில் தசரதனை போன்றவன். வயதுக்கு வந்த சமயம் முதல் இன்று வரை பல பெண்களின் சகவாசத்தை கொண்டவன்.

பள்ளி தோழிகள் முதல் கல்லூரி தோழிகள் வரை, பள்ளி ஆசிரியர்கள் முதல் கல்லூரி ஆசிரியர்கள் வரை பல பெண்களை கண்களாலையே அளவெடுப்பான். அப்படி ஒரு முறை மாதவி கடைக்கு சென்று திரும்பும் போது, அந்த பக்கமாக வந்த ராம் அவளை பார்த்த உடன் தன் வண்டியை நிறுத்தினான்.

ராம்: ஆண்ட்டி நீங்களா ?

மாதவி: நீங்க….?

ராம்: ஆண்ட்டி என்ன தெரியலையா ? நான் தான் அருண் உடைய friend ராம். நாம ஒரு ஃபங்க்ஷன்ல மீட் பண்ணோமே. அதுக்குள்ள மறந்துட்டீங்க பாத்திங்களா.

மாதவி: ஐயையோ சாரி பா.

ராம்: எங்க ஆண்ட்டி வீட்டுக்கா போறிங்க.

மாதவி: ஆமா பா.

ராம்: வாங்க நான் ட்ராப் பண்றேன்.

என்று கூற, அவளும் ராமின் சதியை அறியாமல் அவன் வண்டியில் ஏறினாள். மாதவி ஏறிய உடன் வண்டியை வேகமாக செலுத்தினான் ராம்.

வழியில் பள்ளம் குழி எல்லாம் ஏறி இறங்கினான். அப்போது மாதவியின் முலை அவன் முதுகில் படுவதும், அவள் அவனின் இடுப்பில் கை வைத்திருப்பதை நினைத்து சூடேறினான். மாதவியின் வீடு வந்த உடன், அவளை இறக்கி விட்டு அவன் செல்ல நினைக்க, அவனை நிறுத்தி

மாதவி: வந்து காஃபி இல்ல டீ சாப்பிட்டு போங்க பா

ராம்: அய்யோ இல்ல ஆண்ட்டி பரவால்ல.

மாதவி: அட வாயேன் ஏன் கூச்சப்படுற.

ராம்: ஹ்ம்ம்…சரி ஆண்ட்டி .

எனக்கூறி அவனும் உள்ளே நுழைந்தான். உள்ளே நுழைந்த உடன் சோஃபாவில் அமர, மாதவி சமையலறையில் அவனுக்கு டீ போட்டுக்கொண்டு இருந்தாள்.

அவன் சோஃபாவில் அமர்ந்த படி, மாதவியின் பின்புறத்தை பார்த்து சூடேறினான். சிறிது நேரம் கழித்து மாதவி ராமிற்கு டீ எடுத்து வந்து கொடுக்க, அவன் அவளை பார்த்துக்கொண்டே அந்த டீ கப்பை வாங்கும்போது, அவன் மேல் டீ கொட்ட, உடனே மாதவி பதறிபோய்

மாதவி: அய்யோ சாரி பா

ராம்: இல்ல ஒண்ணுமில்ல பரவால்ல ஆண்ட்டி.

மாதவி: இல்ல நீ சட்டைய கழட்டி கொடு நான் வாஷ் பண்ணி தர்றேன்.

என்று கூற, அவன் மனதில் இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தான். இருந்தாலும் அவன் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல், மாதவியிடம் சட்டையை கழட்டி தர மறுத்தான்.

இறுதியில் அவன் சட்டையை கழட்டி அவளிடம் தர, மாதவி அவன் உடலை பார்த்து மெய்மறந்து போனாள். பல நாட்களாக கணவன் தன்னை சரியாக கவனிக்காததால், அவள் தற்போது ராமிடம் தன் ஆசையை தீர்த்துக்கொள்ள நினைத்தாள். அவள் தன்னை மெய்மறந்து ரசிப்பதை பார்த்த ராம்,

ராம்: ஆண்ட்டி….ஆண்ட்டி….

என்று கூறி அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தான். மாதவி தன்னை ரசிப்பதை பார்த்த ராமிற்கு இன்னும் அவளை சூடேற்ற வேண்டுமென தோன்றியது. டக்கென அவள் நகர்ந்த உடன், ராம் மீதி இருந்த டீயை தன் ஜீன்ஸ் மீது ஊற்றிக்கொண்டு அவள் கண்களில் படுமாறு நடந்தான். ராமின் ஜீன்ஸை பார்த்த மாதவி

மாதவி: ஐய்யய்யோ ஜீன்ஸ்ல கூடவா ஊத்திருக்கு. சாரி பா கவனிக்கல.

ராம்: ஆண்ட்டி பரவால்ல விடுங்க எத்தன சாரி தான் கேப்பிங்க.

மாதவி: சரி உன் ஜீன்ஸையும் கழட்டி குடு. நான் கசக்கி தர்றேன்.

ராம்: சொன்னா கேட்கவா போறிங்க. இந்தாங்க

என கழட்டி கொடுக்க, அவளும் அதை வாங்கினாள். ராம் மாதவியிடம் தனது ஜீன்ஸை கொடுக்கும் போது, அவனது விரல்களால் அவளது விரல்களை தடவினான். பிறகு அவன் மெத்தையில் உட்கார்ந்து மாதவி தனது உடைகளை அலசும் அழகை கண்டு தனது உடலை சூடேற்றிக்கொண்டு இருந்தான்.

அவள் முழங்கால் வரை தனது புடவையை உயர்த்திக்கொண்டு துணிகளை அலச, அவள் இடுப்பில் வியர்வை வழிந்தது. அவள் அக்குள் பகுதியில் வியர்வை படிந்து இருந்தது.

அதை பார்த்துக்கொண்டு இருந்த ராமின் சுண்ணி எழ, அதை தடவிக்கொண்டே மாதவியின் அழகை ரசித்துக்கொண்டு இருந்தான். துணிகளை அலசிய பின் ராமின் பக்கமாக மெத்தையில் மாதவி அமர்ந்துக்கொண்டு

மாதவி: என்ன பா உடம்ப நல்ல மெயின்டேன் பண்ற போல.

ராம்: ஆமா ஆண்ட்டி. ஏன் நீங்க கூட உடம்ப நல்ல தான் வச்சிருக்கிங்க.

மாதவி: அட போப்பா. சும்மா விளையாடாத .

ராம்: நிஜமா ஆண்ட்டி. ஒரு நிமிஷம் இருங்க உங்க இடுப்புல எதோ இருக்கு.

எனக்கூறி மாதவியின் இடுப்பில் கை வைத்து தடவ, அவளும் அவன் கையை தன் கையால் தடவினாள்.

ராம்: ஆண்ட்டி ( மோகக்குரலில்)

மாதவி: ஹ்ம்ம்…(சொக்கிய படியே)

ராம்: எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு.

மாதவி: எனக்கும் தான்.

ராம்: அப்ப ஆரம்பிக்கலாங்களா.

என்று கேட்க மாதவியும் சரியென கூற, அதற்காகவே காத்திருந்தவன் போல அவள் மீது பாய்ந்தான். அவ்வளவுதான் அறை முழுதும் காம நெடியும் வியர்வை வாசமும் வீச, ராமும் மாதவியும் சல்லாபிக்க ஆரம்பித்தனர். இந்த தொடர்பு பல நாட்களாக நீடித்தது.

இப்பொழுதும் அதேபோல ராம் மாதவியுடன் செக்ஸ் அனுபவித்த பிறகு, அசதியில் அவளை அணைத்த படி படுத்தான். சிறிது நேரம் கழித்து ராம் மணி பார்க்க அவனது ஃபோனை எடுக்க, அவனது தாய் அவனுக்கு 10 மிஸ்டு கால் விட்டிருந்தது தெரிந்தது. டக்கென பதறிபோய் அவனது அம்மாவிற்கு அழைப்பு விடுக்க, லஷ்மி அழைப்பை ஏற்றார்.

லஷ்மி: என்ன டா இவ்வளவு நேரமா பண்ணிட்டு இருந்த. பத்து வாட்டி மிஸ்டு கால் பண்ணி அரைமணி நேரம் கழிச்சு திரும்ப கால் பண்ற.

ராம்: இல்லங்க அம்மா. ஃபிரண்ட்ஸ் கூட இருந்தேன். சைலண்ட்ல ஃபோன் இருந்தது தெரியல அதான்.

லஷ்மி: சரி…சரி…என் ஃபிரண்ட் ஜானகி கிட்ட பேசிட்டன் நீ பெங்களூர்ல தங்க இடம் கிடைக்கற வரைக்கும் அங்க தங்கிக்க.

என்று கூற, அவனும் சரியென கூறி அழைப்பை துண்டித்து விட்டு உடைகளை சரிசெய்து கிளம்ப தயாரானான்.

மாதவி: இன்னும் கொஞ்ச நேரம் இரு டா.

ராம்: அய்யோ ஆண்ட்டி. டைம் ஆகுது ஊருக்கு கிளம்பனும்.லேட் ஆனா பெரிய பிரச்சனை. நீங்க வேணா ஒரு நாள் பெங்களூர் வாங்க.

எனக்கூறிவிட்டு அவன் கிளம்பினான். வீட்டிற்கு சென்ற உடன் லஷ்மி ஜானகியின் எண்ணை கொடுத்து மற்ற விஷயங்களை எல்லாம் பேச சொன்னாள். ராமும் சரியென பஸ் நிலையம் கிளம்பி பிறகு பஸ் ஏறி பெங்களூர் சென்றுக்கொண்டிருந்தான்.

செல்லும் வழியில் அவனுக்கு ஜானகியிடம் இருந்து அழைப்பு வர, அதை ஏற்றார் ராம்.

ஜானகி: ஹலோ ராம்…

என்ற குரல் கேட்ட உடன் ராம் மெய்மறந்து போனான். ஜானகியின் குரல் அவன் காதில் தேன் போல பாய்ந்தது. அவனுக்கு கேட்கவில்லை என நினைத்து ஜானகி மீண்டும் மீண்டும் “ஹலோ…ஹலோ” என கூற, அந்த சத்தம் கேட்டு ராம் சுயநினைவுக்கு வந்தவனாக

ராம்: சொல்லுங்க ஆண்ட்டி.

ஜானகி: பெங்களூர் உள்ள வந்ததும் எனக்கு கால் பண்ணு பா.

ராம்: சரி ஆண்ட்டி.

என்று கூறி அழைப்பை துண்டித்தான். அவன் மனதில் அந்த காந்தக்குரலுக்கு சொந்தக்காரியான ஜானகியை சீக்கிரமாக பார்க்க வேண்டும் என தோன்றியது. பஸ் வேகமாக செல்லாதா, நேரம் வேகமாக நகராதா என ஃபோனையே பார்த்துக்கொண்டு இருந்தான் ராம். ஒருவழியாக ராம் பெங்களூர் வந்தடைய, ஜானகிக்கு கால் செய்து

ராம்: ஆண்ட்டி பஸ் பெங்களூர் உள்ள வந்துருச்சு. பஸ் ஸ்டாப் கொஞ்ச நேரத்துல வரும்னு சொல்றாங்க.

ஜானகி: சரி பா. இதோ இப்ப கிளம்பிட்டேன்.

ராம்: சரிங்க ஆண்ட்டி.

என்று கூறி அழைப்பை துண்டித்தான். அறைமணி நேரத்தில் பஸ் பெங்களூர் நிறுத்தம் வந்து நின்றது. ஜானகியை பார்க்கும் ஆர்வத்தில் அவனுக்கு கால் தரையில் இல்லை. வேகமாக படியிறங்கினான் ராம். ஜானகியை தேடிக்கொண்டு இருந்தான்.அப்போது அவன் மொபைல் அடிக்க, அதில் ஜானகியின் எண் வந்ததை பார்த்த உடன் உற்சாகமாக துள்ளி குதித்து அழைப்பை ஏற்றான்.

ராம்: சொல்லுங்க ஆண்ட்டி வந்துட்டிங்களா?

ஜானகி: தம்பி இங்க திரும்பி பாரு

என்று ஒரு குரல் கேட்க, பின்னால் திரும்பி பார்த்தான் ராம்.
பார்த்தவன்….

தொடரும்…

இந்த கதையை பற்றின உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றது.
[email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது Google chat மூலமாக என்னை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment